• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

தபால் மூல வாக்களிப்பில் அநுர முன்னிலை!

Byadmin

Sep 22, 2024


2024 ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.

இன்று அதிகாலை வரை 15 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 13 மாவட்டங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும் தபால் மூல வாக்களிப்பில் அதிக வாக்குகள் பெற்றுள்ளன.

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

கொழும்பு மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 20,864
* ரணில் விக்கிரமசிங்க- 7,645
* சஜித் பிரேமதாஸ – 4,080
* நாமல் ராஜபக்ஷ – 561

இரத்தினபுரி மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 19,185
* ரணில் விக்கிரமசிங்க – 6,641
* சஜித் பிரேமதாஸ – 4,675
* நாமல் ராஜபக்ஷ – 500

பொலனறுவை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 11,768
* சஜித் பிரேமதாஸ – 4,120
* ரணில் விக்கிரமசிங்க – 2,762
* நாமல் ராஜபக்ஷ – 188

அம்பாந்தோட்டை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 14,482
* சஜித் பிரேமதாஸ – 3,397
* ரணில் விக்கிரமசிங்க – 2,502
* நாமல் ராஜபக்ஷ – 819

மொனராகலை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 14,050
* சஜித் பிரேமதாஸ – 5,733
* ரணில் விக்கிரமசிங்க – 3,401
* நாமல் ராஜபக்ஷ – 470

காலி மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 25,892
* ரணில் விக்கிரமசிங்க – 7,226
* சஜித் பிரேமதாஸ – 5,338
* நாமல் ராஜபக்ஷ – 863

திருகோணமலை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 5,480
* சஜித் பிரேமதாஸ – 4,537
* ரணில் விக்கிரமசிங்க – 3,630
* பா.அரியநேத்திரன் – 431
* நாமல் ராஜபக்ஷ – 129

மட்டக்களப்பு மாவட்டம்

* ரணில் விக்கிரமசிங்க – 5,967
* சஜித் பிரேமதாஸ – 3,205
* அநுரகுமார திஸாநாயக்க – 2,479
* பா.அரியநேத்திரன் – 901

அம்பாறை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 11,120
* சஜித் பிரேமதாஸ – 7,368
* ரணில் விக்கிரமசிங்க – 6,719
* நாமல் ராஜபக்ஷ – 318
* பா.அரியநேத்திரன் – 233

வன்னி மாவட்டம்

* சஜித் பிரேமதாஸ –  4,899
* ரணில் விக்கிரமசிங்க – 4,257
* அநுரகுமார திஸாநாயக்க – 2,092
* பா.அரியநேத்திரன் – 1,160

மாத்தளை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 12,186
* ரணில் விக்கிரமசிங்க – 4,243
* சஜித் பிரேமதாஸ – 3,816
* நாமல் ராஜபக்ஷ 372

நுவரெலியா மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 8,946
* ரணில் விக்கிரமசிங்க – 5,087
* சஜித் பிரேமதாஸ – 4,334
* நாமல் ராஜபக்ஷ – 308

மாத்தறை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 19,712
* ரணில் விக்கிரமசிங்க – 5,088
* சஜித் பிரேமதாஸ – 4,041
* நாமல் ராஜபக்ஷ – 543

அநுராதபுரம் மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 32,750
* சஜித் பிரேமதாஸ – 10,956
* ரணில் விக்கிரமசிங்க – 8,218
* நாமல் ராஜபக்ஷ – 783

கேகாலை மாவட்டம்

* அநுரகுமார திஸாநாயக்க – 20,062
* ரணில் விக்கிரமசிங்க – 7,229
* சஜித் பிரேமதாஸ – 5,604
* நாமல் ராஜபக்ஷ – 482

By admin