• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு எவ்வாறு நடக்கிறது? கணிப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவது ஏன்?

Byadmin

Apr 29, 2026


தேர்தல் கருத்துக்கணிப்பு : எப்படி நடத்தப்படுகிறது? கடந்த தேர்தல்களில் கணிப்புகள் சரியாக இருந்தனவா?

பட மூலாதாரம், Getty Images

(2024-ஆம் ஆண்டு வெளியான இந்த செய்தி மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது)

மேற்கு வங்க சட்டமன்றத்தின் 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், செய்தி சேனல்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடும்.

அதற்கு முன்பாக, அந்தக் கருத்துக் கணிப்புகள் தொடர்பான சில முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

By admin