• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்தது லக்னௌ – ராஜஸ்தான் வென்றது எப்படி?

Byadmin

Apr 23, 2026



முதல் இன்னிங்ஸிலேயே இம்பேக்ட் வீரராக ஷுபம் துபேவைப் பயன்படுத்தியதால், ராயல்ஸ் அணியால் ஒரு கூடுதல் பௌலரை எடுத்துவர முடியவில்லை. இருந்தாலும் பந்துவீசிய 5 பேருமே சிறப்பாகப் பந்துவீசி லக்னௌ பௌலர்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.

By admin