• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் நமது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி தெரியுமா?

Byadmin

Sep 23, 2024



நம் உடலின் மேற்பரப்பில் பல நூறு கோடி பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கியப் பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம்.

By admin