• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

நிமிஷா பிரியாவுக்கு முன்பு வெளிநாடுகளில் மரண தண்டனை பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர்?

Byadmin

Jul 12, 2025


நிமிஷா பிரியா

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா, ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

இந்தத் தகவல், அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வேறொரு நாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் முதல் இந்தியர் நிமிஷா பிரியா மட்டும் அல்ல.

உலகின் எட்டு நாடுகளில் மொத்தம் 49 இந்திய குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 2025 இல் இந்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

By admin