இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து வீரர்கள் மார்க் சேப்மேன், பால்க்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜோஷ் கிளார்க்சன், பிளேர் டிக்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோஷ் கிளார்க்சன், கான்வே, ஜேக்கப் டபி, பெர்குசன், மேட் ஹென்றி, ஜேக்கப்ஸ், ஜேமிசன், ஆடம் மிலின், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் சீபர்ட், நாதன் சுமித், பிளேர் டிக்னர்.