• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

நீங்கள் பயணிக்கும்போது சில நேரங்களில் விமானம் குலுங்குவது ஏன்?

Byadmin

Sep 19, 2024


காணொளிக் குறிப்பு, விமான பயணம் ஏன் குலுங்கலாக அமையக்கூடும்?

நீங்கள் பயணிக்கும்போது சில நேரங்களில் விமானம் குலுங்குவது ஏன்?

பொதுவாக மேகங்கள், மோசமான வானிலை அல்லது மலைகள் மீது வீசும் காற்று காரணமாக சில நேரங்களில் விமானக் குலுங்கல் (Turbulence) ஏற்படுகிறது.

பெரும்பாலும் விமானிகள் அதைத் தவிர்க்கத் திட்டமிடலாம். இதனால் ஏற்படும் தீவிர காயங்கள் அரிதானவை. ஆனால் க்ளியர் ஏர் டர்பளன்ஸ் என்றொரு வகை உள்ளது.

பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத இவற்றை முன்கூட்டியே கண்டறிவது கடினம். ஆனால், தற்போது இவை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன?

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin