படக்குறிப்பு, 2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம், திரிசூலி பஜாரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பெண் மருத்துவமனைக்கு வெளியே தனது குடும்பத்தினரைத் தேடும் காட்சி.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் புதன்கிழமை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.
வெள்ளத்தின் சகதியில் சிக்கியிருப்போரை உதவி தேவைபடுவோரையும் மீட்கும் பணிகளை மீட்டுப்புக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வாழ்வாதரங்களை இழந்த மக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், பலர் உறவுகளை இழந்து தனிமையிலும் தள்ளப்பட்டுள்ளர்.
பாதிப்புக்குள்ளான நேபாளத்தின் நிலையை விவரிக்கும் புகைப்படத்தொகுப்பு.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திபெத் எல்லையை நோக்கியுள்ள மேல் லெண்டே நதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக உருவான திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, பெருக்கெடுத்து ஓடும் திரிசூலி நதிக்கரையில் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் வான்வழித் தோற்றம்.
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் நுவாகோட் பகுதியில் போட்கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைக் காட்டும் வான்வழித் தோற்றம்.
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2026 ஆகஸ்ட் 27 அன்று நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம், விதுர் நகராட்சிக்கு உட்பட்ட தேவிகாட் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, சேற்றில் மூழ்கியுள்ள வீடுகளின் வான்வழித் தோற்றம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிவாரணப்பொருட்களை வாங்கிக்கொண்டு தற்காலிக முகாம்களுக்கு குடிபெயற தயாராகும் மக்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீட்டிற்கு முன்புறம் அமர்ந்திருக்கும் உள்ளூர்வாசி.