ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்து, பாராட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;