• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

பிரேசிலில் பொழிந்த கருப்பு மழை- மழைநீர் ஏன் கருப்பாக மாறியது?

Byadmin

Sep 16, 2024


பிரேசிலில் கருப்பு மழை

பட மூலாதாரம், MetSul Meteorolog

பிரேசிலைச் சேர்ந்த 44 வயதான கால்நடை பண்ணை உரிமையாளர் டியாகோ க்ளூக், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார்.

தெற்கு பிரேசிலிய நகரமான பெலோடாஸில் உள்ள தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தின் மையத்தில் ஒரு சுத்தமான வெள்ளை வாளியை வைத்தார். கருப்பு மழை என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு பற்றிய எச்சரிக்கைகள் அப்போது வழங்கப்பட்டிருந்தன.

“இந்த வாளியில் சேகரிக்கப்படும் நீர், கூரைகள் அல்லது சுவர்களில் இருந்து விழாமல், மேகங்களிலிருந்து நேரடியாக விழுவதற்காக சுவர்கள் அல்லது கூரைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை நான் தேர்ந்தெடுத்தேன்”, என்று க்ளூக் விளக்குகிறார்.

அடுத்த நாள் அவர் வாளியைப் பார்த்த போது, அதில் சேகரிக்கப்பட்ட மழைநீர் கருப்பு நிறத்தில் இருந்தது.

By admin