• Mon. Sep 28th, 2026

24×7 Live News

Apdin News

புதுச்சேரி: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – வழக்குப்பதிவு செய்யப்படுமா என அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Byadmin

Sep 28, 2026


இந்த புகாரின்பேரில், விசாகா குழு அமைக்கப்பட்டது. ஆனால், மேல் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெண் காவலரின் பாலியல் புகாரை விரைந்து விசாரித்து, 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.

By admin