• Mon. Sep 21st, 2026

24×7 Live News

Apdin News

பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு

Byadmin

Sep 21, 2026


மத்திய மாகாணத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக பூண்டுலோயா – நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் இன்று (20) மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் பூண்டுலோயாவில் இருந்து டன்சினன் வழியான நுவரெலியா செல்லும் பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகன சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் அசௌகரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

By admin