• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

போலி புகைப்படங்களை பரப்பி மகிழ்ச்சி அடைய வேண்டாம்- நடிகை தமன்னா

Byadmin

Jul 27, 2026


நடிகைகளை பாராட்டுங்கள்

இந்த நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்விப்பது தான் என் மிகப்பெரிய பொறுப்பு.

அதனால் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை பாராட்டுங்கள். தேவையில்லாமல் விமர்சனம் செய்யாதீர்கள். சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பரப்பி மகிழ்ச்சி அடைய வேண்டாம். இதை என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக வைத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin