• Tue. Jun 23rd, 2026

24×7 Live News

Apdin News

மறுமதிப்பீட்டிற்கு பிறகு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவி

Byadmin

Jun 23, 2026


“மே 13 அன்று முடிவுகள் வெளியானபோது, ​​நான் மொத்தம் 95.2 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தேன். அந்த மதிப்பெண்களில் என் குடும்பத்தினர் திருப்தி அடைந்தனர், ஆனால் எனக்கு அதில் திருப்தி இல்லை.

சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் மறுமதிப்பீட்டிற்கான பக்கம் திறக்கப்படும் வரை காத்திருந்து, பின்னர் விண்ணப்பித்தேன். மறுமதிப்பீட்டிற்கு பிறகு, நான் 500-க்கு 500 மதிப்பெண்களை பெற்றேன். இந்த முடிவில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

By admin