காணொளி: மிசா விவகாரத்தில் விஜயின் உடல்மொழிக்கு ஸ்டாலின் பதில்
பிரசுரிக்கப்பட்டது
செப்டம்பர் 7ஆம் தேதி சட்டப் பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையின்போது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மிசாவைக் குறிப்பிட்டு செய்த உடல்மொழி பேசுபொருளானது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இதற்கு வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு