0
புருவம் தீட்டுவதற்கு ஐப்ரோ பென்சில்களையே பயன்படுத்த வேண்டும். குச்சிகளைக் கொண்டு கைகளால் புருவம் தீட்டினால் பார்க்க அழகாக இருக்காது.
பென்சிலை புருவத்தின் மீது எவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
பென்சிலை கூர்மையாக்கி, பின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறமாகப் புருவத்தைத் தீட்ட வேண்டும்.
புருவம் தீட்டும்போது, ஒவ்வொரு இழையாகத் தீட்ட வேண்டும். இதுதவிர, இமைகளில் தடித்தக் கோடுகள் வரக் கூடாது.