• Thu. Jul 23rd, 2026

24×7 Live News

Apdin News

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

Byadmin

Jul 23, 2026


யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட   புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி யாழ்.பொது நூலத்திற்கு சென்றார்

அதன் போது , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , யாழ் . மாநகர சபையின் பிரதி முதல்வர் , யாழ்.மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

By admin