சோழ தலைநகருக்கு வாழ்வளித்த ஏரி – ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரியின் வரலாறு
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. சோழ கங்கம் என்கிற இந்த இடம் இந்த இடம் பொன்னேரி என்றும் அழைக்கப்படுகின்றது.
வடநாட்டில் தனக்கு கிடைத்த வெற்றியை நினைவு கூறும் வகையிலும் தனது புதிய தலைநகருக்கு ஆதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜேந்திர சோழன் இந்த ஏரியை காட்டினார். இதன் முழு வரலாறு என்னவென்பதை இந்தக் காணொளியில் காணலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு