• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

ரா: இந்திய உளவு அமைப்பு உருவாக பாகிஸ்தான் போர் வழிவகுத்தது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Sep 23, 2024


ரா, இந்திய உளவு அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

1965-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 22 நாட்கள் நடந்த போரில் ஒரு நிச்சயமான முடிவு ஏற்படவில்லை.

இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கி இருந்தது. ஆனால் பாகிஸ்தானிடம் எந்த அளவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை உள்ளது என்ற ரகசிய தகவல் இந்தியாவிடம் இல்லை.

உண்மை என்னவென்றால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி பாகிஸ்தானிடம் ஏறக்குறைய எல்லா ஆயுதங்களும் தீர்ந்துபோயிருந்தன.

பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா தடை விதித்திருந்ததால் ஆயுதங்கள் மீண்டும் சப்ளை செய்யப்பட எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.

By admin