• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

லஞ்சம் பெற்றதாக புகார்… கைது செய்யப்பட்ட முன்னாள் த.வெ.க. நிர்வாகிக்கு 15 நாள் சிறை

Byadmin

Jul 16, 2026


நீக்கம்:

இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனிடையே, சாலை ஒப்பந்ததாரர் நவீன், தாழம்பூர் காவல் நிலையத்தில், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்தார்.

By admin