இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இரு அணிகளின் பல, பலவீனம் மற்றும் தொடரின் நிலையை அலசுகிறது இந்தக் கட்டுரை.
லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? – 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து
