• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் பிரமாண்ட தீபாவளி விருந்து

Byadmin

Nov 1, 2026


தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், உலகெங்கிலும் வசிக்கும் இந்தியர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவரும் பாடகருமான நிக் ஜோனசும் இணைந்து தங்கள் இல்லத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin