• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

Byadmin

Jun 25, 2026


ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் எகர்டினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-3, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற அரையிறுதியில் நவோமி ஒசாகா, சீனாவின் வாங் ஜின் யுவை சந்திக்கிறார்.

By admin