• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

ஹிப்னிக் ஜெர்க்: தூக்கத்தில் திடீரென உயரத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

Byadmin

Jun 29, 2026


தூக்கத்தில் திடீரென உயரத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சண்முக ப்ரியா செல்வராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நம்மில் பலர் நல்ல உறக்கத்தில் இருக்கும் போது திடீரென ஏதாவது ஓர் உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு அச்சத்தில் துள்ளி விழித்திருப்போம்.

இல்லையென்றால் திடீரென உடலிலோ அல்லது காலிலோ நடுக்கம் ஏற்பட்டு சட்டென விழித்திருப்போம்.

இது மருத்துவத் துறையில் ஹிப்னிக் ஜெர்க் என்று அழைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது? இது ஏதேனும் நரம்பியல் பிரச்னையின் அறிகுறியா? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? இது குறித்து நரம்பியல் மருத்துவர் சிந்துஜா பிபிசி தமிழிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

ஹிப்னிக் ஜெர்க் என்றால் என்ன?

உயரத்தில் இருந்து கீழே விழுவது போல் உணர்வு ஏற்பட்டு உறக்கத்தில் இருந்து திடீரென விழித்திருக்கிறீர்களா?

By admin