• Mon. Jun 1st, 2026

24×7 Live News

Apdin News

2026 உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது? அணிகள், போட்டிகள் முழு விவரம்

Byadmin

Jun 1, 2026


2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன? போட்டிகள் எப்படி நடைபெறும்?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வுகளுள் ஒன்றான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விரைவில் தொடங்குகிறது.

ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த தொடர் பற்றிய முக்கியமான சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்தத் தொகுப்பில்

* இங்கு ஃபிஃபா உலகக் கோப்பை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை, ஃபிஃபா ஆண்கள் உலகக்கோப்பை என்று கொள்க.

2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது?

இந்த உலகக் கோப்பை தொடர் ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி ஜூன் 12-ஆம் தேதி அதிகாலை 12.30 தொடங்கும்.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 19-ஆம் தேதி நடக்கும்.

By admin