• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

226 ரன்களை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. IPL 2026 Delhi Capitals chase 226 to beat Rajasthan Royals by 7 wickets

Byadmin

May 2, 2026


ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நேற்று ஜெய்ப்பூரில் 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் ரியான் பராக் 90 ரன்களும், த்ரூவ் ஜுரேல் 42 ரன்களும், டொனோவன் ஃபெரைரா 47 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன், அக்சர் படேல், நடராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

By admin