வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிவேக டி20ஐ அரைசதங்கள்:
15 – குவின்டன் டி காக் , செஞ்சுரியன், 2023
16 – டிம் டேவிட் , பாசெட்டெர், 2025
18 – டேவிட் வார்னர் , சிட்னி, 2010
18 – காலின் மன்ரோ , மவுண்ட் மவுங்கானுய், 2018
18 – அபிஷேக் ஷர்மா, இந்தூர், 2026*
போட்டிக்கு முன்பு, அபிஷேக் 2,000 டி20 சர்வதேச ரன்களை நிறைவு செய்ய 33 ரன்கள் தேவைப்பட்டன.
2000 ரன் எடுத்த மற்ற 5 இந்திய வீர்கள்:
ரோகித் சர்மா (4,231 ரன்கள்)
விராட் கோலி (4,188 ரன்கள்)
சூர்யகுமார் யாதவ் (3,272 ரன்கள்)
ஹர்திக் பாண்டியா (2,288 ரன்கள்)
கே.எல். ராகுல் (2,265 ரன்கள்)