• Sun. May 10th, 2026

24×7 Live News

Apdin News

4 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் – பெங்களூருவுக்கு இலக்கு 167

Byadmin

May 10, 2026



இதுவரை 10 போட்டிகளில் ஆடியிருக்கும் ஆர்சிபி 6 வெற்றிகள் பெற்றிருக்கிறது. 12 புள்ளிகளுடன் அந்த் அணி 4வது இடத்தில் இருக்கிறது. கடைசி 2 போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியடைந்திருக்கிறது. 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகள் பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்தில் இருக்கிறது.

By admin