• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

6 நாட்களில் ரூ.200 கோடி வசூலைத் தாண்டிய ‘கருப்பு’!

Byadmin

May 21, 2026


ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ. 207 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

By admin