இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜோர்டான் காக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் டான் லாரன்ஸ், பிரைடன் கார்ஸ், ஒல்லி போப் ஆகியோரும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி விவரம்
ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், மேத்யூ பிஷர், எமிலியோ கே, டான் லாரன்ஸ், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.