• Sat. Jun 27th, 2026

24×7 Live News

Apdin News

FIH Pro League: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா… 7-1 கணக்கில் அபார வெற்றி

Byadmin

Jun 27, 2026


FIH ப்ரோ லீக் (FIH Pro League) போட்டியின் இரண்டாம் சுற்றில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி தனது 7-1 என்ற அபார வெற்றி பெற்றது.

முந்தைய போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இந்தியா 2-2 என சமநிலை கண்டாலும், பின்னர் ஷூட்-அவுட்டில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதற்கு முந்தைய சந்திப்பில், அபிஷேக், நீலகண்டா, சுக்பீத் மற்றும் ராஜீந்தர் ஆகியோர் அடித்த கோல்களின் உதவியுடன் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

By admin