மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது.
இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வைஷாலி, ஐரின் சுகந்தர், அலெக்சாண்ட்ரா கோஸ்டினுக் மற்றும் அலுவா நூர்மன் ஆகியோரை வீழ்த்தினார்.
இதில் சிறப்பாக ஆடி வெற்றிபெற்ற வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே, இவரது சகோதரர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.