• Sun. Jan 25th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Images 31 மே 2024 பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள்…

பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்த நாளம் – என்ன காரணம்?

பட மூலாதாரம், Lakshmi Jangde படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். கட்டுரை…

இங்கிலாந்துடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்கள்

0 கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு இலகுவான 220 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.…

குட்டி மனிதர்களின் மாயத் தோற்றங்களை பார்க்க வைக்கும் காளான்கள்

பட மூலாதாரம், Colin Domnauer கட்டுரை தகவல் ஆண்டுதோறும், சீனாவின் யூனான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஓர் அசாதாரணமான பிரச்னையுடன் வரும் நோயாளிகளின்…

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில் சுமார் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் சுமார் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அதிகபட்சமாக…

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

0 புத்தளம் வென்னப்புவை – வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில், வெள்ளிக்கிழமை (23) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 870 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஏழு…

திரௌபதி 2 ஊடக விமர்சனம்: மோகன் ஜி எடுத்திருக்கும் வரலாற்றுக்கதை எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், mohan_dir/Instagram 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2020ம் ஆண்டு வெளியான திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளிக்கிழமை வெளியானது. மோகன் ஜி இயக்கியுள்ள இந்த…

நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியீடு.

0 தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக – அரசியல்வாதியாக – நடித்திருக்கும் ‘கராத்தே பாபு ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘டாடா’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’. இதில் ரவி மோகன், சக்தி வாசுதேவன், கே. எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ், சுப்பிரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் அண்டனி, சிந்து பிரியா உள்ளிட்ட ஏராளமான அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். வடசென்னை அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி பொலிடிகல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கடந்த காலங்களில் வட சென்னை பகுதியைச் சார்ந்த பிரபலமான அரசியல் வாதி ஒருவரின் வாழ்வியல் சம்பவங்களை தழுவி தயாராகி இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்… ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதிலும் தமிழக சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் களம் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இரான் நன்றி கூறும் அளவுக்கு இந்தியா செய்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2016 ஆம் ஆண்டு இரானுக்கு பயணம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி…