தமிழ்நாட்டில் 2.40 லட்சம் தெருநாய்களுக்கு சிப் பொருத்துவதில் முறைகேடா? என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் “அவர்கள் இதுவரை யாருக்கும் மைக்ரோ சிப் விற்றதில்லை. விலங்குகளுக்கு சிப் பொருத்தும் பணியை மேற்கொண்டதாக எந்த ஆவணங்களும் இல்லை.…