திமுக 13 மதிப்பெண் பெற்று ஃபெயில்: அன்புமணி ராமதாஸ் | anbumani criticize dmk by fully implementing only 13 promises
சேலம்: பொதுமக்களுக்கு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 13 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் திமுக 13 மதிப்பெண் பெற்று ‘பெயில்’…