• Fri. Mar 29th, 2024

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • வடக்கில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுக்குள் வரும்! – பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

வடக்கில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுக்குள் வரும்! – பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்தார். அண்மையில்…

“நீலகிரி தொகுதி மக்கள் மிகப் பெரிய வெற்றியை தருவர்” – வேட்புமனு தாக்கல் செய்த ஆ.ராசா நம்பிக்கை | a raja filed nomination

உதகை: “ஊழலையும், மதவாதத்தையும் ஒன்றாக இணைத்து இந்திய அரசியல் சட்டத்தை சிதைத்து, இந்திய துணை கண்டத்தில் இருக்கின்ற பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு இனங்கள் பல்வேறு…

முதுமையில் கை நடுக்கமும், தீர்வுகளும்… | Maalaimalar special articles Hand tremors in old age and solutions

உடல் செல்கள் தேய்மானம் அடைந்த நிலை தான் முதுமை. எப்படி மூட்டுக்கள் தேய்மானம் அடைந்து பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குகிறதோ, அதைப்போல நரம்பு செல்களும் தேய்மானம் அடையக்கூடும்.…

சூரிய ஒளி மூலம் அற்புதமான ஓவியங்களை உருவாக்கும் இலங்கைத் தமிழர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை காணொளிக் குறிப்பு, சூரிய ஒளி மூலம் அற்புதமான ஓவியங்களை உருவாக்கும் இலங்கைத் தமிழர். சூரிய ஒளி மூலம் அற்புதமான ஓவியங்களை…

முன்னாள் போராளி ரி.ஐ.டியால் கைது! – Vanakkam London

கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத்…

தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு | Minister KN Nehru fell ill during the election campaign

கரூர்: கரூரில் தனது மகன் அருண் நேருவுக்காக பிரச்சாரம் செய்தபோது அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனை சென்றார். கரூர் அருகே…

பிரதமர் மோடி ஒரே நாளில் 3 மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்

சென்னை: பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 4 தடவை வந்து பிரசாரம் செய்துள்ளார். சென்னை, பல்லடம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களில் அவரது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த…

CSK vs GT: பாய்ந்து, பறந்த தோனி; சீறிய இளம் வீரர்கள் – இதுதான் உண்மையான சிஎஸ்கே 2.0 அணியா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 42 வயதிலும் கிரிக்கெட் ஆடுவதற்கான முழுத் தகுதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பாய்ந்து சென்று தோனி கேட்ச் பிடிக்கும்…

என் கவிதை | ஆதிலட்சுமி சிவகுமார்.

1 மலைமுகட்டில் ஊற்றெடுக்கும்அருவிபோல…மண்பிளந்து முளைதள்ளும்விதைகள்போல….என்கவிதை இனியதுஎன்கவிதை அழகானது. சூளைநெருப்புக்குள்சுதந்திரமாய் முகையவிழ்ந்துஏழை இதயங்களைஅரவணைத்த என்கவிதைகோழைகளைக் குறிவைக்கும்அடிமை கொள்ளநினைப்பவர்க்கெதிராய்என்கவிதை ஆர்த்து எழும். விடியலுக்காய் என்கவிதைவீணையென இசைசுரக்கும்மண்விடிய வேண்டுமென்றுமனதில் நினைத்தபடிமரணிக்கும் தியாகிகளைஎன்கவிதை…

தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் | Temperature will increase gradually in tn imd

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 27) முதல் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை…