மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான ‘கோயம்புத்தூர்’ மற்றும் ஆன்மீக பண்பாட்டு மையமான ‘மதுரை’ ஆகிய இரு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு…