• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் – ரஜினி, பாஜக பற்றி கூறியது என்ன?

Byadmin

Jun 5, 2026


அண்ணாமலை, பாஜக

பட மூலாதாரம், X/Annamalai

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது )

சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தான் ஏற்கெனவே அங்கம் வகித்த ‘we the leader’ என்கிற இயக்கத்தில் இணையுமாறு அழைத்து விடுத்துள்ளார். அதற்கான இணையதள முகவரியையும் பகிர்ந்துள்ளார். அண்ணாமலை அறிவிப்பை தொடர்ந்து அந்த தளத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

By admin