காணொளி: ‘அதிமுக – திமுக கூட்டணி வைத்தால் விஜய் சூப்பர் ஹீரோ ஆகி விடுவார்’ – முன்னாள் நீதிபதி
தவெகவிடம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை எனக்கூறி அவரை ஆட்சி அமைக்க தமிழ்நாடு ஆளுநர் அழைக்காமல் இருப்பது குறித்தும் திமுக – அதிமுக கூட்டணி அமையலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்தும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு