• Wed. Sep 23rd, 2026

24×7 Live News

Apdin News

'அப்போ அத்தை பையன், இப்போ அத்தை பொண்ணு' – திருச்சியில் திருநங்கையை குடும்பம் அரவணைத்த கதை

Byadmin

Sep 23, 2026



“சிறுவயதில் அத்தை பையனாக அவரை பார்த்துள்ளேன். பின் பல ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போனது. பின் எனது திருமண நிச்சயத்தின் போது மீண்டும் அவரை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. பிறகு சரி முன்பு நமது அத்தை பையனாக இருந்தவர், இப்போது அத்தை பொண்ணாக இருக்கிறார் என நான் புரிந்துகொண்டேன்.”

By admin