• Wed. Sep 23rd, 2026

24×7 Live News

Apdin News

Asia Games அரிதான வாய்ப்பு: லிட்டன் தாஸ் ஆசிய விளையாட்டுக்கான வங்கதேச அணியின் தீவிர தயாரிப்பு மற்றும் பெரிய கனவு

Byadmin

Sep 23, 2026


வங்கதேச டி20 அணி கேப்டனான லிட்டன் தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களது தயாரிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

எங்களது கடைசி டி20 சர்வதேச தொடர் ஜிம்பாப்வேயில் நடந்தது. தற்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டங்கள், அணியாக வீரர்களிடையே நல்ல புரிதலையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்க உதவியுள்ளது.

By admin