• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவிற்கு உடனடியாக டீசல் வழங்கும் ரஷ்யா: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Byadmin

Oct 10, 2026


3 மில்லியன் டன் டீசல்:

“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் மிக வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நான் இப்போதுதான் நிறைவு செய்தேன்; இதில், அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு 3,00,000 டன்னுக்கும் அதிகமான டீசல் எரிபொருளை ரஷ்யா உடனடியாக வழங்குவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது,” என்று டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்தில் ரஷ்யா மேலும் 5,00,000 டன் டீசலை வழங்கும் என்றும், அதை தொடர்ந்து உடனடியாக 1 மில்லியன் டன் டீசலை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

“கூடுதலாக, தங்கள் டீசல் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையை பொறுத்து, ரஷ்யா குறுகிய காலத்திற்குள் 3 மில்லியன் டன் டீசல் எரிபொருளை வழங்கும்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

By admin