அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரான் வளைந்துகொடுக்க மறுக்கும் நிலையில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா முஜ்தபா காமனெயி மற்றும் ஐஆர்ஜிசி ஆகியவற்றின் அதிகாரப் பிடியில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவுக்கு எதிராக பெரிய 'விலை' கொடுத்தாலும் இரான் தலைவர்கள் பணியாதது ஏன்?