• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழக சட்டசபை தேர்தல்: மதியம் 5 மணி நிலவரப்படி மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்…

Byadmin

Apr 23, 2026


சென்னை – 81.34% வாக்குகள் பதிவு.

கோவை – 82.33% வாக்குகள் பதிவு.

மதுரை -77.89% வாக்குகள் பதிவு.

திருச்சி – 82.76% வாக்குகள் பதிவு.

அரியலூர் – 83.09% வாக்குகள் பதிவு.

செங்கல்பட்டு – 82.41% வாக்குகள் பதிவு.

கடலூர் – 81.91% வாக்குகள் பதிவு.

தருமபுரி – 87.28% வாக்குகள் பதிவு.

திண்டுக்கல் -86.35% வாக்குகள் பதிவு.

ஈரோடு – 87.59% வாக்குகள் பதிவு.

கள்ளக்குறிச்சி- 84.22% வாக்குகள் பதிவு.

காஞ்சிபுரம் – 84.92% வாக்குகள் பதிவு.

கன்னியாகுமரி – 73.44% வாக்குகள் பதிவு.

கரூர் – 89.32% வாக்குகள் பதிவு.

கிருஷ்ணகிரி -82.32% வாக்குகள் பதிவு.

மயிலாடுதுறை – 78.41% வாக்குகள் பதிவு.

நாகை – 83.15% வாக்குகள் பதிவு.

நாமக்கல் – 87.63% வாக்குகள் பதிவு.

பெரம்பலூர் – 82.75% வாக்குகள் பதிவு.

புதுக்கோட்டை – 81.55% வாக்குகள் பதிவு.

ராமநாதபுரம் – 74.41% வாக்குகள் பதிவு.

ராணிப்பேட்டை – 86.28% வாக்குகள் பதிவு.

சேலம் – 88.02% வாக்குகள் பதிவு.

சிவகங்கை – 74.44% வாக்குகள் பதிவு.

தென்காசி- 79.25% வாக்குகள் பதிவு.

தஞ்சை – 78.07% வாக்குகள் பதிவு.

நீலகிரி- 75.90% வாக்குகள் பதிவு.

தேனி – 78.70% வாக்குகள் பதிவு.

திருவள்ளூர் – 80.70% வாக்குகள் பதிவு.

திருவாரூர் – 80.65% வாக்குகள் பதிவு.

தூத்துக்குடி- 77.56% வாக்குகள் பதிவு.

நெல்லை – 75.10% வாக்குகள் பதிவு

திருப்பத்தூர் – 85.28% வாக்குகள் பதிவு.

திருப்பூர் – 86.33% வாக்குகள் பதிவு.

திருவண்ணாமலை – 85.59% வாக்குகள் பதிவு.

வேலூர் – 85.06% வாக்குகள் பதிவு.

விழுப்புரம் – 85.45% வாக்குகள் பதிவு.

விருதுநகர் – 82.16% வாக்குகள் பதிவு.

By admin