• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

‘அமெரிக்க பெடரல் ரிசர்வை விட இந்திய வீடுகளில் அதிக தங்கம்’ – இந்தியாவில் உண்மையில் எவ்வளவு தங்கம் உள்ளது?

Byadmin

Apr 18, 2026


இந்தியாவிடம் உண்மையில் எவ்வளவு தங்கம் உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தங்கம் என்பது நீண்ட காலமாக உலகளாவிய நிதி அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது நிச்சயமற்ற தன்மையிலிருந்து பாதுகாப்பாகவும், சொத்துக்களைப் பல்வகைப்படுத்தும் ஒரு வழியாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் என்பது வீட்டுச் சேமிப்பு மற்றும் செலவினங்களின் முக்கியப் பகுதியாகும், எனவே இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக உள்ளது.

சமீபத்திய வாரங்களில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் தொடங்கிய பிறகு, தங்கத்தின் விலை10% க்கும் மேல் சரிந்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கட்டுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “இந்தியாவில் தங்கத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன, ஆனால் உற்பத்தி இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது” என்று கூறியிருந்தார்.

தங்க நகைகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் உண்மையில் மொத்தம் எவ்வளவு தங்கம் உள்ளது?

ஆனால் இந்தியாவில் உண்மையில் எவ்வளவு தங்கம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

By admin