• Mon. Jul 20th, 2026

24×7 Live News

Apdin News

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: “பிரதமரின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது”- ராகுல்காந்தி-கார்கே கடிதம்

Byadmin

Jul 19, 2026


கடிதம்

கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு காரணமாக, நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தங்கள் கடின உழைப்பின் பணத்தை நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள், ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

இத்தகைய குற்றச் செயல் நடந்திருக்கும் நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) மவுனம் காப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் உறுதி செய்வது உங்கள் கடமை ஆகும்.

By admin