• Thu. Sep 24th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய விளையாட்டு பதக்கம்: 10,000 மீட்டர் ஓட்டத்தில் சீமா குமாரி வெண்கலம் வென்றார்

Byadmin

Sep 24, 2026


ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் தடகளத்தில் அதிகபட்சமாக 75 பேர் (35 வீரர்கள், 40 வீராங்கனைகள்) பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி இன்று மாலை 5.55 மணிக்கு நடைபெற்றது. இந்தியா சார்பில் சீமா பங்கேற்றார்.

வெண்கலம் வென்ற சீமா

இதில் சிறப்பாக ஓடிய சீமா குமாரி 32.50.05 நொடிகளில் ஓடி மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

By admin