• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – சிபிஎம் வலியுறுத்தல்

Byadmin

Oct 19, 2026


வன்முறைக்கு காரணமாக இருந்திருக்கிறது

அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அரசின் அங்கங்களில் நேர்மையற்ற அதிகாரிகளின் துணையோடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டும் விஸ்தரித்துக் கொண்டும் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொண்டும் நூறாண்டை கடத்து வந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பயிற்சிகள், பேரணிகள், வகுப்புகள் அனைத்தும் தேச பக்தி அல்லது ஒழுக்கம் என்ற பகட்டின் மூலம் வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு வன்முறைகளுக்கும் அது காரணமாக அமைந்துள்ளது. ஆயினும், குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை எல்லா காலத்திலும் தப்பித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட தந்திரமாகவே உறுப்பினர் பட்டியலை பாாமரிப்பதை தவிர்த்து வருகிறது.

By admin