• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20: பும்ரா காயம், பிரின்ஸ் யாதவ் புதிய வேகி

Byadmin

Sep 5, 2026


32 வயதான அவர் கடைசியாக ஜூலை 16-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார். அதற்கு பிறகு காயம் காரணமாக அவர் சர்வதேச போட்டியில் விளையாட வில்லை.

அவரது உடல் தகுதி குறித்து தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவிடம் இருந்து அவருக்கு இன்னும் உடல் தகுதிக்கான அனுமதி கிடைக்கவில்லை.

மாற்று வீரர்

இந்நிலையில், பும்ராவுக்கு மாற்று வீரராக பிரின்ஸ் யாதவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

By admin