• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர் குமார் – முன்னாள் இந்திய வீரர் வரவேற்பு

Byadmin

Oct 8, 2026


ஊக்குவிக்க வேண்டும்:

இளம் திறமையாளர்களான மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரை அணியில் சேர்த்த இந்தியாவின் முடிவை பாராட்டிய ஸ்ரீகாந்த், நம்பிக்கைக்குரிய வீரர்களுக்கு மூத்த அணிக்குச் செல்ல ஒரு தெளிவான பாதையை அமைத்துக் கொடுப்பதும், அவர்களை மிக உயர்ந்த மட்டத்தில் மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

“புவனேஷ்வர் குமாரைத் தவிர, மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஏதோ தெரியாத வீரர்களை கொடுப்பதற்கு பதிலாக, இதுபோன்ற வீரர்களை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும்,” என்று ஸ்ரீகாந்த் மேலும் கூறினார்.

இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 22 முதல் ஐந்து டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.

By admin